கடற்கரையில் நடக்காதே

கடற்கரையில் நடக்காதே...!!
உன்
விலைமதிப்பற்ற
காலடித்தடங்களை
தன்
அலைகளை அனுப்பியே
கடல் களவாடிக் கொள்ளுதடி....
கடற்கரையில் நடக்காதே...!!
உன்
விலைமதிப்பற்ற
காலடித்தடங்களை
தன்
அலைகளை அனுப்பியே
கடல் களவாடிக் கொள்ளுதடி....