ஹைக்கூ

நிரப்புங்கள் நல்ல எண்ணங்களை
சுமக்கத் தயாராகிறேன்
வெற்றுக் காகிதம்

எழுதியவர் : லட்சுமி (17-Nov-17, 7:07 pm)
சேர்த்தது : Aruvi
Tanglish : haikkoo
பார்வை : 536

மேலே