காதற்பா

சுடாமல் சுடுகிறது
விடாமல் விரட்டுகிறது
தொடாமல் தொட்டிழுக்கிறது
உன் மௌனம்

எழுதியவர் : லட்சுமி (17-Nov-17, 7:14 pm)
சேர்த்தது : Aruvi
பார்வை : 123

மேலே