யார் பேய் 1



டேய்,.......
எனக்கு அம்பள பசங்க மேல லவ் வாராது டா!!!! புரிஞ்சிக்கோ டா!!!!!

ஏய் அபர்ணா!!!!! நான் உன்னய 1 வாருசமா லவ் பண்றேன் டி, ஏன் என்ன லவ் பண்ண மாட்ட!!!!! அதை முதல்ல சொல்லு,....



எத்தனை மறை டா சொல்றது, எனக்கு ஆம்பள பசங்கள லவ் பண்ண தோனது,......

ஆதான் ஏன் னு கேக்குறேன்....!

ஏய் நான் அவள் டா!!!!

அவள் னா? எவள்.....சொல்லு

நான் அந்த மாறி டா!!!!! எனக்கு பொண்ணுங்கள லவ் பண்ணத்தான்
பிடிக்கும்.....!

(அடி பாவி அருகில் இருந்த அவள் தோழியின் குரல்)

இப்பவாது புரிஞ்சிதா!!!!! என்றதும் சோகத்தில் கட் செய்தான் எதிரில் இருந்தவன்!

அபர்ணா நிஜமாவே நீ அந்த மாறியா!!!!!
என மிரழ்சியுடன் அருகில் இருந்த அவள் தோழி சித்ரா கேட்க....

அமா லக லக லக லக லக என அவள் மேல் பாய்ந்தாள்.....

சித்ரா இதை சிரிப்புடன் எடுத்துக்கொண்டாலும் அவளுக்கு மனதில் சிறிது பயம் இருந்தது,

பின்ன என்ன?
சித்ரா எத்தனை வாட்டி பின்னாடி வராத வராத னு கால்ல கூட விழுந்து இருக்கோம்!
கேட்டான?

எனிமே எப்படி பின்னாடி சுற்றுவான்.
வரவே மாட்டான் பாரு, என சிரித்தாள்
அபர்ணா

அடி பாவி !!!
பாவம் டி அந்த விக்ரம்,
சரி சரி ஏதோ பண்ணு
என் போனை கொடு, வார்டன் வரதுகுள்ள ஒழிச்சி வைக்கனும்.....

என போனை புடுங்கிட்டு ஓடடடடட,,,,,

போன் வைபிரேட் ஆனது....

சித்ரா displayயை பார்த்து அபர்ணா.....
அவன் தான்னு நினைக்குறேன்,

என போனை அவளிடம் கொடுத்து,
பாத்து டி,
அவனும், நான் அவன் அல்ல அவள் னு சொல்ல போறான் என்று விட்டு,

என்ன பேச போகிறாள் என ஆர்வமாக கவனித்தாள்.

அபர்ணா!!!!! போனை அட்டன் செய்து,
டேய் லூசு கூமுட்ட எத்தனை முறை சொல்ல!!!!!!
நான் நீ நினைக்கிற மாதிரி பொண்ணு இல்ல! அந்த மாறி பொண்ணு டா!
என கத்திவிட்டாள்

எந்த மாறி அவள் என விஜய் கேட்டான்.



எங்கேயோ கேட்ட குரல்!!!!!! என அவள் சிந்திக்கும் முன்பே!!!!!!

அவன் ஏய் அபர்ணா அண்ணன் பேசுரேன், எப்படி இருக்க என்றான்

அண்ணன் குரல் என அறிந்ததும்,
போன் கை தவறி கிழே விட்டாள்!

உடம்பெல்லாம் நடுங்கியது!!!!!
உடனே எடுத்து அண்ணா
எப்படி இருக்க!
நல்லா இருக்கியா!
எங்கடா போன! நான் இங்க அனாதை மாதிரி அநாதை ஆசிரமத்துல இருக்கேன் என அவள் உடல் நடுங்க நடுங்க அழுது அவனிடம் கேட்டாள்

செல்லம் சாரி டி, நான் டுமாரோ உன்னை பார்க்கவரேன், நீ அழாதா
என அவனும் அவன் கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டு சொன்னான்.

எழுதியவர் : நவின் (20-Nov-17, 7:37 pm)
சேர்த்தது : Vijay Navin
பார்வை : 3104

மேலே