என் ரதியே
எந்தன் வானின் முழுமதியே
எனக்கென கிடைத்த வெகுமதியே
வானில் நீ களங்கம் இல்லா வெண்மதியே
உன்னை அடைய நினைத்தது என் சிறு மதியே!
நீ இக்கணம்
என்னோடு இல்லாமல் போனதேனோ என் ரதியே!
எந்தன் வானின் முழுமதியே
எனக்கென கிடைத்த வெகுமதியே
வானில் நீ களங்கம் இல்லா வெண்மதியே
உன்னை அடைய நினைத்தது என் சிறு மதியே!
நீ இக்கணம்
என்னோடு இல்லாமல் போனதேனோ என் ரதியே!