காதல்
கருப்பு அழகன்
கிறங்கடிக்க நானும்
கவுந்தேன்னா
அட ...
ஏன்டா நீயும்
உள்ள குதிக்க
உறங்க நினைப்பேனா
ஹேய்ய்
கருப்பு சட்டை
அவனும் போட
மூச்சு வாங்குது
மனசும் கிரங்குது
அவன்..
முறுக்கி விட்ட மீசையில
என் மனச தொலைச்சேனே
திரும்ப விழுந்தேனே!!!!