உதவி

மற்றவர்க்கு செய்யும் சிறு தொண்டு

கஷ்டத்தை போக்கும் மருந்து பொருள்,

மகிழ்ச்சியை உண்டாக்கும் காகித பொருள்.

வாழ்கையில் கற்றுக்கொள்ளும் நற்பண்பு!


எழுதியவர் : ச.நாக சங்கர கிருஷ்ணன் (30-Jul-11, 12:21 am)
Tanglish : uthavi
பார்வை : 1416

மேலே