நிறமாலை

ஏழு வண்ண நிறமாலைகளின் காட்சி

கண்ணுக்கு அழகை சேர்க்கும்...

வானில் நிறப்பிரிகை வண்மையை உண்டாக்கும்!

மனிதரில் நிறப்பிரிகை தீமையை உண்டாக்கும்!


எழுதியவர் : ச.நாக சங்கர கிருஷ்ணன் (30-Jul-11, 12:51 am)
பார்வை : 578

மேலே