இப்படியும் மனிதர்கள்.....

கல்லில் கூட கடவுளை கண்ட மனிதா....

மனிதனின் மனதை பார்க்க மறந்ததேன்?....

பணப்பேயின் மதிப்பை அறிந்த மனிதா....

உன் பதியின் மதிப்பை அறிய மறந்ததேன்?....

இல்லாத ஒன்றை(பொக்கிஷம்) இருப்பதாய்....

தேடும் மனிதா...

உன்னுள்ளே இருக்கும் உன் திறமையை ....

தேட... மறந்ததேன்?.

எழுதியவர் : எ.buvaneswari (30-Jul-11, 12:38 pm)
சேர்த்தது : buvaneswari.a
பார்வை : 518

மேலே