வாழ்கை
ஜெயிப்பது தோற்பது வாழ்கை அல்ல
வாழ்வது...
அடையாளங்கள் தொலைத்துவிட்டு
வாழ்வோம்.....
பணக்காரன் ஏழை
அந்நியன் சொந்தக்காரன்
நம் நாடு வேற்று நாடு
என் பிள்ளை உன் பிள்ளை
அடையாளங்கள் தொலைப்போம்....
முதலில் மனிதம் போற்றுவோம்
மனிதநேயம் வளர்ப்போம்
உனக்காக மட்டும் வாழ்வது சுயநலம்
பிறருக்காக வாழ்வது உன் சுயத்தை தொலைத்த நலம் .....
வாழு
பிறர் வாழ கரம் கொடு
ஒட்டுமொத மக்களின் வளர்ச்சியே
நாம் கடவுளுக்கு செய்யும் நன்றி