தெளிவான முடிவு
தற்சமயம் சரி என்று தோன்றும்
தவறாய் மாற முடியும்
தவறென்று தவிர்த்த ஒன்றும்
சரியாக கூடும்
முடிவெடுக்கும் முன் மூளையை
கேட்காதே மனதை கேட்டு பார்
மனதிருக்கு மட்டுமே
மனித நேயம் தெரியும்
உன் முடிவும் தெளிவாய் அமையும்