பழகிப்போன வாழ்க்கை .,

நடக்கும் பாதை பழகிப்போனதால்,பாதங்கள் கூட
வலியை மறந்து போனது.,
பழைய கஷ்டங்கள் மறந்து போனதால்,புதிய கஷ்டங்கள் புதுமையாக தெரிகிறது .,
துன்பங்கள் தூண்கள் போல் இருப்பதால் என் நினைவுகள் பாலமாக இருந்து என்னை வழிநடத்து கிறது .,

எழுதியவர் : prabaz (30-Jul-11, 9:49 pm)
பார்வை : 1169

மேலே