உன்னுள் என்னுள்

உன்னுள் என்னுள் நிலைப்பது என்ன?
உயிர் இயக்கத்தின் பொருள்தான் என்ன?

வெளிச்சம் வரும்வரை
இருள் விலகுவதில்லை,
விடைபெற்று செல்லும்வரை
ஆசைகள் விடுவதில்லை,

குருடர்கள் தொட்ட யானை கதை போல
கொள்கையில் முரண்பாடுகள் வந்தது மானிடா,
வகுத்தவன் கணக்கில் பிழைகள்டா,
அதனால் வந்தது வினைகள்டா,

வீண்விவாதங்கள் ஏன் தோழா ??
இயற்கைதான் இறைவன் உணர்தோழா ....

எழுதியவர் : செ. நா (22-Nov-17, 12:11 pm)
Tanglish : unnul ennul
பார்வை : 903

மேலே