ஹைக்கூ 20

உயிருக்குள் உயிர் சுமந்தாள்
பத்து மாதம் கடந்தது
பாலூட்டும் உணர்வில் பூரித்தாள்

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (23-Nov-17, 6:07 am)
பார்வை : 438

மேலே