ஒரு குறை நீங்கிவிட்டது

இனியவளே!
நீ
என்னை
நேசிக்கத்
தொடங்கியதிலிருந்து....
எனக்கு
ஒரு குறை
நீங்கி விட்டது
'தாயில்லாதக் குறை...'

எழுதியவர் : கவிதை ரசிகன் குமசேன் (23-Nov-17, 12:12 pm)
பார்வை : 176

மேலே