நீ மட்டும்

பெண்ணே!
நீ மட்டும்
என்னோடு
சுற்றி வரச்
சம்மதித்தால்...
இந்த உலகமே
எனக்குச்
'சின்ன சிற்றூர்'தான்....!!!

எழுதியவர் : கவிதை ரசிகன் குமசேன் (23-Nov-17, 12:14 pm)
Tanglish : nee mattum
பார்வை : 151

மேலே