கடவுள்

கடவுள் இல்லை என்ற
கட்டுரையை படைத்ததால் ..
கடவுள் ஆகிறேன் நானும்...!

படைத்தவன் கடவுள் என்றால் ....!

எழுதியவர் : reshma (23-Nov-17, 3:02 pm)
சேர்த்தது : Reshma
Tanglish : kadavul
பார்வை : 156

மேலே