பட்டாசு

காகிதப் போர்வைக்குள்
ஒளித்திட்ட சத்தம்....
செந்தனலின் தேடல் முடிவில்
ஒலியென ஒலித்திட....
சருகாய் போனது காகிதமெனும்
பணம்.......!
காகிதப் போர்வைக்குள்
ஒளித்திட்ட சத்தம்....
செந்தனலின் தேடல் முடிவில்
ஒலியென ஒலித்திட....
சருகாய் போனது காகிதமெனும்
பணம்.......!