ஹைக்கூ 27

சர்க்கரை இல்லாத தேநீர்
ஆனாலும் இனிக்கிறது
அவள் குடித்த மீதி...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (24-Nov-17, 11:14 am)
பார்வை : 657

மேலே