அன்பே நீ சொல்

காதல்
சிலருக்கு விளையாட்டு
சிலருக்கு வலி
சிலருக்கு ஒளி
சிலருக்கு சிற்றின்பம்
சிலருக்கு பேரானந்தம்
சிலருக்கு ஏமாற்றம்
சிலருக்கு கௌரவம்
சிலருக்கு பொழுதுபோக்கு
சிலருக்கு உயர்வு
சிலருக்கு தாழ்வு
சிலருக்கு புனிதம்
பலருக்கு வாழ்க்கை
இந்த வரிசையில்
என் காதல் உனக்கு எது...?

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (24-Nov-17, 9:40 am)
Tanglish : annpae nee soll
பார்வை : 489

மேலே