அம்மு

நான் மட்டுமே ரசிக்கும்

எனக்கு சொந்தமான கவிதைகள்

நீ என்னை அழைக்கும்

"அம்மு"

"குட்டிமா"

எழுதியவர் : கவி (30-Jul-11, 3:09 pm)
சேர்த்தது : kavibharathi
Tanglish : AMMU
பார்வை : 348

மேலே