குவியமிலா காதல்

குவியமிலா காதல்

குவிந்திடும் இரவில்
உதித்திடும் சூாியனாய்
நான் வருகிறேன்............
அழைத்திடும் நொடியில்
கடல் அலையாய்
உன் கரம் சோ்கிறேன்..........
- சஜூ

எழுதியவர் : சஜூ (26-Nov-17, 8:28 pm)
சேர்த்தது : சஜூ
பார்வை : 99

மேலே