மாவீரன் பிரபாகரன்

ஈழமண் சுமந்த உறவுகளுக்கும்
ஈழமண் புதைந்த கண்ணிவெடிகளுக்கும்
ஓய்வின்றி போராடிய விடுதலைபுலிகளுக்கும்
தேவையெனில் உயிரைப்போக்கும் சயனைட் குப்பிகளுக்கும்
சொந்தக்காரர் !
உலகம் வியந்த
மாவீரபோராட்டக்காரர் ! தரணிக்கண்டிராத போர்ப்படைக்கொண்டவர் !
பலமுறை சிங்களராணுவத்தை பகைக்கொண்டு வென்றவர் !
எதிரிகளின் அச்சுறுத்தும் ஆயுதங்கள் முன் அச்சமின்றி அசராமல் நின்றவர் !
துரோகிகளின் சுழிச்சிகளால் திட்டமிட்ட சாதிகளால் திடுக்கிட்டு விழுந்தவர் !
இறுதிவரை விடுதலைப்புலியாகவும்
ஈழத் தலைவனாகவும்
உயிர் மூச்சி வரை
போராடி மாண்டவர் !
உலக தமிழர்களின் நெஞ்சங்களில் என்றென்றும் நீங்காமல் வாழ்பவர் ! மாவீரன் தியாகச்செம்மல்
எங்கள் தலைவன் பிரபாகரன் !

எழுதியவர் : சூரியன்வேதா (27-Nov-17, 2:55 pm)
சேர்த்தது : சூரியன்வேதா
பார்வை : 204

மேலே