வெகு நாட்களுக்கு பிறகு

வாய்ப்பு கிடைத்திருக்கிறது எனக்கு
வெகு நாட்களுக்கு பிறகு
உன்னிடம் பேச!!!!
மனம் வரவில்லையா ??
மறந்தே போனேனா??
காரணம் தெரியவில்லை
ஏனோ உன்னிடம் உரையாட
நேரம் தரவில்லை எனக்கு!!!
இப்போது மீண்டும்
கவனிக்கிறேன் ,,,
அனைவரையும் என்னை
கவனிக்க வைத்த உன்னை!!!
தாள முடியா சந்தோசம்,,
மீள முடியா வெற்றி,
என அனைத்தையும் தந்த
உன்னையும், என் உறவுகளையும்
மீண்டும் சிந்திக்கிறேன் இல்லை
சந்திக்கிறேன்
வெகு நாட்களுக்கு பிறகு!!!!!!!!!

எழுதியவர் : ஸ்ரீஜே (1-Dec-17, 5:47 pm)
பார்வை : 119

சிறந்த கவிதைகள்

மேலே