ஈழம்

#தமிழ்
ஈன்ற இடத்தில் தான்
இருக்கிறேன்...

ஏனோ!! எனக்கு
என் தாய் வளர்ந்த
இடங்கள் மீது
இனம் புரியாத
அதீத காதல்...
அதீத அன்பு...
அங்கே என் உடன்பிறப்புக்கள்
இருப்பதாலயோ....
என்னவோ.....!!!

எழுதியவர் : புகழ்விழி (2-Dec-17, 8:19 pm)
Tanglish : ealam
பார்வை : 158

மேலே