ஹைக்கூ

குத்துகிறது முள்
ஆனாலும் வலிக்கவில்லை குழந்தைக்கு
அப்பாவின் தாடி

எழுதியவர் : லட்சுமி (3-Dec-17, 8:44 am)
Tanglish : haikkoo
பார்வை : 1057

மேலே