ஹைக்கூ

குடி குடியைக் கெடுக்கும்
குடிக்கிறான்
மது விற்பவர் மகன்

எழுதியவர் : லட்சுமி (3-Dec-17, 8:42 am)
Tanglish : haikkoo
பார்வை : 430

மேலே