எட்டாவது அதிசயம்

எட்டாவது அதிசயம்

லீனிங டவர் பிசா போல் வளைந்து கொடுப்பவளே
கோலோசியம் போல் வீட்டில் அமர்ந்து ரசிப்பவளே
எம்பயர் ஸ்டேட் கட்டடம் போல் இலக்குகள் அடைய ஊக்குவிப்பவளே
சீனப் பெருஞ்சுவர் போல் தொலைநோக்கு பார்வை உடையவளே
தாஜ்மகால் போல் அன்பை என்றும் பிரதிபலிப்பவளே
பிரமிடுகள் போல் நினைவுகளை பாதுகாப்பவளே
ஃஈபில் டவர் போல் பொறியாளனின் கனவுகளை நனவாக்குபவளே
என்னை உறுமாற்றிய மனைவியே
நீயே என் எட்டாவது அதிசயம்




ராரே

எழுதியவர் : ராரே (3-Dec-17, 10:05 pm)
பார்வை : 343

மேலே