காதல் அறிவியல்

இப்புவிதனில் வெற்றிடம் ஏதுமில்லை இது இயற்கை
கனப் பொழுதில் காற்று கடிதென வந்துச் சேரும்
அறிவியலில் கற்றறிந்த கூற்று . உண்மை எனில்,
என்னை தூக்கி எறிந்த உன் இதயத்தின் வெற்றிடத்தில்
என் இறுதி மூச்சின் காற்று வந்து சேரும் என் அன்பே.

எழுதியவர் : ஜெயஸ்ரீ ஸ்ரீகண்டன் (4-Dec-17, 5:56 pm)
Tanglish : kaadhal ariviyal
பார்வை : 103

மேலே