நடிப்பு

ஊர்பணத்தால் நாட்டில் உயர்ந்தவராய் வாழ்வதற்கு
யார்குடிக்கும் தீங்கிழைக்கும் யாசகர்கள் – சீர்மிகு
தேசத்தை காத்துச் செழிப்படையச் செய்வதுவாய்
நாசமிழைப் பாரே நடித்து.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (7-Dec-17, 2:01 am)
பார்வை : 79

மேலே