தனிமை

தனிமை

கூடுவிட்டு கூடு பாயும் பறவைகளில்
தனியே போகுது ஒரு பறவை.....
கூடு விட்டு கூடு சென்று
கணவனை இழந்த காதலி அதைக் கண்டு மனதில்
நினைக்கிறாள் என்னைப்போல்
தனிமையில் பறவை.......
- சஜூ

எழுதியவர் : சஜூ (7-Dec-17, 9:05 am)
Tanglish : thanimai
பார்வை : 173

மேலே