காதல்ஓவியம்

கண்கள் வண்ணத்தூரிகையாகவும்
இதயங்கள் காகிதமாகவும்
மாறிடும் தருணம்...
காதல்ஓவியம் பிறக்கின்றது

அ.ஜுசஸ் பிரபாகரன்

எழுதியவர் : அ.ஜுசஸ் பிரபாகரன் (7-Dec-17, 3:43 pm)
பார்வை : 210

மேலே