விழித்திடு விழியே

விழித்திடு விழியே
கவி தடை வேண்டாம் .
காத்திருக்கு,
காளையர் கூட்டம்.
வாடிவாசல் காயங்கள்,
ஆறும் முன்
விழி வாசலில்,
வீழ்ந்து எழ.

எழுதியவர் : ரா.ஸ்ரீனிவாசன் (7-Dec-17, 4:24 pm)
பார்வை : 481

சிறந்த கவிதைகள்

மேலே