ஆடல்மா மன்னன் தமிழ்

தென்றலே பாடிடு செந்தமிழ்த் தேன்பாட்டு
தென்னவன் பாண்டியன் மாமதுரை வீதியில்
கூடல்மா நன்நகர்பா யும்வைகை யேபாடு
ஆடல்மா மன்னன் தமிழ் !
தென்றலே பாடிடு செந்தமிழ்த் தேன்பாட்டு
தென்னவன் பாண்டியன் மாமதுரை வீதியில்
கூடல்மா நன்நகர்பா யும்வைகை யேபாடு
ஆடல்மா மன்னன் தமிழ் !