ஒரு நாள்
ஒற்றைப் பார்வையில்
விழுந்தேன்.....
உன் கண்களை
கண்ட அன்று,
முழுதாக அல்ல...
உன்னோடு பழக
ஆரம்பிதேன்...
உன்னோடு பேச வேண்டும்
என்பதற்காக .....
பேச காரணங்களை
தேடினேன்...
உன்னோடு என்றும்
பேசிக் கொண்டிருக்க...
நெருக்கங்கள் ஆகினோம்..
ஒருசில
நிமிடங்கள் மட்டும்
ஒன்று சேர்ந்தோம்...
காத்திருக்கிறேன்....
ஒற்றை நாளுக்காக...
உன்னுடன்,
தனிமையில் இருக்க...