விட்டுக்கொடுங்கள்

காதலர் சண்டையெல்லாம் இப்படித்தான்.....

சண்டையில் வெளியே காட்டிக் கொள்வதில்லை பாசத்தை

விட்டுக்கொடுப்பு இல்லாதவர்களே இவ்வாறு இருந்து கொண்டிருப்பார்கள் தனித்தனியே
காதலின் பரிவில் இதுவும் ஒன்று விட்டுக்கொடுப்பு இன்மை........

விட்டுக்கொடுங்கள் உங்கள் காதலுக்காக, காதலை அல்ல
உங்கள் "ஈகோ" வை

எழுதியவர் : ஜதுஷினி (9-Dec-17, 9:00 pm)
பார்வை : 1038

மேலே