வானவில்

யாரது வாழ்விலும் நீயொரு வானவில்
இன்றைக்கு ஏற்படுத்து!
நாளையோர் வானவில் உந்தனின் வாழ்க்கையில்
நர்த்தனம் ஆடிவரும்!

எழுதியவர் : கௌடில்யன் (12-Dec-17, 11:13 am)
சேர்த்தது : கௌடில்யன்
Tanglish : vaanavil
பார்வை : 2574

மேலே