அழகு

அழகு என்ற
வார்த்தை கூட,
கூடுதல் அழகாகிறது - அந்த
அழகை உன்,
முகத்தில் பார்க்கும் போது...!!

Written by JERRY

எழுதியவர் : ஜெர்ரி (13-Dec-17, 8:55 pm)
Tanglish : alagu
பார்வை : 467

மேலே