Perfect
Perfect என்ற சொல்லுக்கு ஆண், பெண் என்ற பேதமில்லை...
எல்லோரும் perfect என்ற ஒரு நபரைத் தேடினால் நிச்சயம் பிரச்சனைதான்...
சொல்லப்போனால் perfect என்ற ஒரு நபர் இவ்வுலகில் இல்லவே இல்லை...
Perfect-ன் எல்லையானது நிரந்தரமானது இல்லை; அதை நாம் முன்னும் பின்னும் இழுத்துக்கொண்டே இருப்போம்...