முடியாதா முதல் காதல்
அன்புக்கொண்டு அனுசரிக்கும்
அழகான உறவுகள் இருப்பினும்
அன்பை எதிர்பார்த்து அன்பிலாடத்தில்
மனதை அடகு வைத்து
மீட்கவும் முடியாமல் , மீளவும் முடியாமல் காதலில் மிதக்கும் சடலமாக, காதலில் மூழ்ககுவும் வாய்ப்பில்லை
முடிவெனும் கரையைக் கான முடியாமல் முக்காற்ப் புள்ளி இட்டு தொடரும் முதல் காதல் ......
என்னவள் எனும் எவனாே ஒருவளின்
நினைவில் தொடரும் நாட்கள்.....
Always @ABK