முதலாளி

காரியங்கள் பலவானாலும்,
காரணங்கள் சிலவாகும்.
காரணத்தை அறிந்தவன்
கதாசிரியன்,
காரியத்தை அறிந்தவன்
நடிகன்,
மூலத்தை அறிந்தவன்
முதலாளி

எழுதியவர் : வெங்கடேஷ் (14-Dec-17, 1:55 pm)
Tanglish : muthalaali
பார்வை : 157

மேலே