அன்பென்னும்

என்னுள் அன்பென்னும் அம்பாக வந்தாள்...

என்னில் அன்பென்னும் நிகழ்வாக ஒவ்வொரு நொடியும் நிழலாக இருக்கிறாள்...

என் விரல்களினிடையேயான வெற்றிடங்களில், அன்பென்னும் நிறைவாக என்றுமே இருப்பாள்...

எழுதியவர் : ஜான் (15-Dec-17, 10:27 pm)
Tanglish : anbennum
பார்வை : 129

மேலே