செல்பி

செல்பி
ஒற்றை விரலில்
மறந்தோம் உலகை
சற்றே நொடியி்ல்
நிறைத்தோம் நம் நிழலை
வேடிக்கை வண்ணத்தில்
ரசித்தோம் அழகை
நாளிகை எண்ணத்தில்
மாய்த்தோம் நம் உயிரை
வேகத்தின் உன்னத்தில்
வளர்ப்போம் அறிவை
ஞாலத்தின் பாா்வையில்
எடுப்போம் நம் புகைப்படத்தை
- சஜூ