விளையாடுகிறாய்

உன் உதட்டுக் குவியலில்
காகிதத்தை மட்டும்
பறக்கவிட்டு விளையாடவில்லை - நீ
என் மனதையும்
சேர்த்து பறக்க விட்டு விளையாடுகின்றாய்..!!

எழுதியவர் : குமார் (எ) ரத்னகுமார் (17-Dec-17, 1:46 pm)
சேர்த்தது : Kumar Kalpana
Tanglish : vilaiyaadukiraai
பார்வை : 107

மேலே