தனி உலகம்

தனி உலகம்...

பணக்காரர்களையம், பிரபலங்களையும் மட்டுமே மதிக்கும் தனி உலகம் இருந்தால் நிம்மதியாக இருக்கலாம்...

பணத்தையும், சமூக அந்தஸ்தையும் முக்கியப்படுத்தும் நபர்களுக்கு தனி உலகம் இருந்தால் அநேகருக்கு மனவருத்தம் உண்டாக்கும் சூழல்நிலைகள் தவிர்க்கப்படும்....

எழுதியவர் : ஜான் (17-Dec-17, 6:06 am)
Tanglish : thani ulakam
பார்வை : 427

மேலே