ஏழை தேடும் நீதி - ஹைக்கூ

துண்டிக்கப்பட்டது பறக்கும் காற்றாடி
மின்சார கம்பத்தை தழுவியது
ஏழை நியாயம் தேடி அலைகிறான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (21-Dec-17, 3:24 pm)
பார்வை : 86

மேலே