பிரிவு

#பிரிவில்

காதல் காகிதம் என
எனை கசக்க..!
நினைவுகள் தாங்கிய
இதயமும் கணக்க..!
விழி மீது ஏறியக்
கண்ணீரும் வழிந்துதோட..!
இதழ் ஏறியச் சொற்களும்
மெளனம் காக்க....!
உனக்காக தனிமையில்
நான் இங்கு காக்க..!

எழுதியவர் : விஷ்ணு (23-Dec-17, 2:18 pm)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
Tanglish : pirivu
பார்வை : 239

மேலே