தொங்குவது

யானை-
நம்பிக்கையுடன்
தொங்கவிட்டிருக்கிறது,
தும்பிக்கையை..

மனிதன்-
நம்பிக்கையின்றி
தொங்கவிட்டிருக்கிறான்,
தலையை-
கைபேசியில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (23-Dec-17, 7:03 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 79

மேலே