குறையாத பசுமை

குறைவாகவே பசுமை இக்காலத்தில்
நிறைவாக உள்ளது வறுமை
தரமாக இருந்தது காற்று அன்று
வரமாக வாய்த்தது நாற்று அன்று
தவறித்தான் போனது மழை இன்று
கிளறித்தான் பார்க்குது வாழ்க்கை இன்று
பசுமை என்றென்றும் கவிதையில்மட்டும்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (23-Dec-17, 8:57 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : kuraiyaatha pasumai
பார்வை : 86

மேலே