சுதந்திரம் -ஹைக்கூ
கூண்டுக்குள் அடைப்பட்டு கிடைக்கும் கிளி
ஏக்கத்தில் பார்க்குது வெளியே
உல்லாசமாய் பறக்கும் வண்ணத்துப்பூச்சிகள்.